பேச்சு:தைராய்டு சுரப்புக் குறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைராய்டு சுரப்புக் குறை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

How much is the normal level of TSH இது நாட்டுக்கு நாடு வேறுபடும்.அமெரிக்காவில் தற்போது 0.5 முதல் 5 வரை இயற்கையாகக்(நார்மலாக) கொள்ளப்படுகிறது.இதனை 0.3 முதல் 3.0 வரை குறைக்க வேண்டும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.--மணியன் 10:14, 3 பெப்ரவரி 2010 (UTC)