பேச்சு:தேன்சிட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை எந்த வகைப் பறவைகளைப் பற்றிக் கூறுகின்றன என்று தெளிவாக இல்லை என்று நினைக்கின்றேன். தேன்சிட்டு என்பது பொதுவாகப் பூக்களில் இருந்து தேன் உறிஞ்சி உண்ணும் மிகச் சிறிய வகைப் பறவைகள். பொது மொழியில் இவற்றைத் தேன்சிட்டு என்றாலும், அறிவியல் வகைப்பாட்டில் இவை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவையாகும். --செல்வா (பேச்சு) 14:32, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேன்சிட்டு&oldid=1300753" இலிருந்து மீள்விக்கப்பட்டது