பேச்சு:தெலுங்கு நாயுடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்கள் சமூகத்தில் கவரா நாயுடு, கம்மவார் நாயுடு, ராஜகம்பளம், தொட்டிய நாயக்கர் எனும் பல பிரிவுகளில் சாதிகள் இருப்பதால் ஒவ்வொரு சாதி குறித்தும் தனித்தனியான வரலாறு மற்றும் சிறப்புக்கள் குறித்து கட்டுரை உருவாக்கப்பட வேண்டும். தெலுங்கு நாயுடு என்கிற பொதுவான தலைப்பிலான கட்டுரை நீக்கப்பட்டுவிடுவதே நன்றாக இருக்கும்.--Theni.M.Subramani 02:07, 1 பெப்ரவரி 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெலுங்கு_நாயுடு&oldid=477531" இலிருந்து மீள்விக்கப்பட்டது