பேச்சு:தென்னமரவடி கிராம அலுவலர் பிரிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாபதி, கட்டுரையின் தரவை இற்றைப்படுத்த முடியுமா? தற்போது 0 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் என்கிறது. இலங்கையில் ஊராட்சி முறையுடன் எனக்கு அறிமுகம் இல்லாததால், இது போல் வெகு சில மக்கள் வாழும் ஊர்கள் எவ்வாறு கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை பெறுகின்றன என்று எனக்குத் தெளிவில்லை. பேச்சு:தேற்றாத்தீவு பக்கத்தில் உள்ள உரையாடலையும் பார்க்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 12:56, 16 மே 2014 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை தென்னமரவடி என்ற தலைப்புக்கு மாற்றி, அக்கிராமம் பற்றி எழுதலாம். கிராம அலுவலர் பிரிவுகளுக்குத் தனிக் கட்டுரை தேவையில்லை. எனக்குத் தெரிந்த அளவில் கிராமம் பற்றி எழுதுவதும், கிராம அலுவலர் பிரிவு பற்றி எழுதுவதும் ஒன்று தான்.--Kanags \உரையாடுக 13:15, 16 மே 2014 (UTC)[பதிலளி]