பேச்சு:துளுவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளு சொற்கள்ஆங்கிலக் கட்டுரையில் உள்ள ரோமன் எழுத்துகளில் உள்ளதைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவ சரியானதுதானா என அறியேன். துளி அறிந்தவர்கள், திருத்தி அமைக்கவும். பிறகு நல்ல அட்டவணையாய் பதிவு செய்ய வேண்டும்.--C.R.Selvakumar 17:43, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
துளு என்பது ஒரு திராவிட மொழியாகும் ஆகும். இது கன்னட மொழியின் ஒரு திரிந்த நிலையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட புதிய மொழி ஆகும். இந்த மொழிக்கு இன்னும் சரியான எழுத்துக்கள் உருவாக்கப் படவில்லை. இது தற்போது கன்னட எழுத்துக்களையே பயன்படுத்தி வருகிறது.