பேச்சு:துப்புரவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sanitation என்ற சொல்லுக்கு துப்புரவு என்பது இணையான சரியான தமிழ் சொல்லா? துப்புரவு என்பது cleanliness தான் கூடுதலாகச் சுடுவது போல் தெரிகிறது. இங்கு பொருளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. ஒரு முக்கியமான தலைப்பு. பயனர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran (பேச்சு) 15:02, 28 ஏப்ரல் 2013 (UTC)

உடற் சுகாதாரம் ? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:39, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துப்புரவு&oldid=1540395" இலிருந்து மீள்விக்கப்பட்டது