பேச்சு:தீவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீவு எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழ் விக்கிப்பீடியாவில் கூட்டு முயற்சிக் கட்டுரைகள் அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு வரி மட்டுமே உள்ள இந்த முக்கியமான கட்டுரையை அனைவரும் இணைந்து விரிவாக்கலாமே? வாரம் ஒரு கட்டுரையை இது போல் விரிவாக்குவது நன்மை பயக்கும்--இரவி 21:39, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

உலகின் முக்கியத் தீவுகள்[தொகு]

உலகின் முக்கியத் தீவுகள் எனும் பட்டியலை நீக்கலாமா? முக்கியம் எனின் எவ்வகை முக்கியம் என்பது விளக்கப்பட வேண்டும். கோபி 13:08, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பரவலாக அறியப்பட்ட என்னும் நோக்கில். மேலும் தீவு என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் போலவும். முக்கியம் என்னும் சொல்லை வேண்டுமானால் திருத்தி பொதுவாக அறியபப்டும் சில தீவுகள் என்று எழுதலாம்.--செல்வா 13:21, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]
அவையனைத்தும் பரவலாக அறியப்பட்டவைதானா? தீவுகளுக்கான எடுத்துக்காட்டுக்கள் கட்டுரைகளில் பிற இடங்களில் வருகின்றன என நினைக்கிறேன். முக்கிய தீவுகள், பெரிய தீவுகள், சிறியதீவுகள் போன்ற பட்டியல்கள் கட்டுரையினுள் தேவைதானா? பட்டியல் தனிப்பக்கமாக இருப்பின் பொருத்தமாயிருக்கும். நன்றி. கோபி 13:47, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]

உரை திருத்தம்[தொகு]

  1. Newfoundland என்று ஆங்கிலத்தில் இருந்தாலும் இது நியூ ஃபின்லாந்து என்றே அழைக்கப்படுகின்றது. இதே போல நியூ கினி
  2. இக்கட்டுரை குறுந்தகடுத் திட்டத்தில் இல்லை என்று நினைக்கின்றேன். எனவே எளிய தமிழ்வழி, த.வியில் உள்ள பரிந்துரைப்படி கூடியமட்டிலும் கிரந்தம் குறைத்து இருக்கின்றேன்.
  3. அட்டவணையில் "முக்கிய" என்னும் சொல்லை மாற்றி இருக்கின்றேன்

--செல்வா 13:33, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]


தீவு[தொகு]

தீவு எனப்படுவது நான்கு பக்கமும் கடலால் அல்லது பரந்த வற்றாத நீர்பரப்பினால் சூழப்பட்ட ஒரு சிறிய நிபப்பரப்பு தீவு எனப்படும். --சிவம் 01:15, 23 செப்டெம்பர் 2012 (UTC)

குழப்பம்[தொகு]

இங்கே மண் தீவு என்ற உப தலைப்பு காணப்படுகிறது. பொதுவாக மண் திட்டு அல்லது மணல் திட்டு என்றே கூறப்படுகிறது. மண் தீவு என்று குறிப்பிடும் வழக்கம் தமிழில் இல்லையே?--பாஹிம் (பேச்சு) 03:06, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பாகிம், கட்டுரையை நீங்களே திருத்தி விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:39, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

நல்லது.--பாஹிம் (பேச்சு) 09:35, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீவு&oldid=1791448" இலிருந்து மீள்விக்கப்பட்டது