பேச்சு:தி இந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி இந்து என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தி இந்து என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

த இந்து கட்டுரைத் தலைப்பு நகர்த்தல்[தொகு]

தி இந்து ஆங்கில பத்திரிகை குழுமத்தில் இருந்து 16-09-2013 முதல் தி இந்து தமிழ் பதிப்பு 'தி இந்து' எனும் பெயரில் வெளியாகின்றது எனவே த இந்து கட்டுரைத் தலைப்பை தி இந்து என மீண்டும் நகர்த்தலாமே!--ஸ்ரீதர் (பேச்சு) 15:35, 20 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம், இங்கு கிரந்தப் பிரச்சினைக்கே இடமில்லை. இக்குழுமம் இதழின் பெயரை “தி இந்து” என்றே வெளியிட்டுள்ளது. அதுவே அதிகாரப்பூர்வமானதும் ஆகும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 20 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தி_இந்து&oldid=3866531" இலிருந்து மீள்விக்கப்பட்டது