பேச்சு:தில்லி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

தமிழிலோ பிற தென்னக மொழிகளிலோ தில்லி என்று அழைக்கப்படுவதில்லை, மலையாளம் உற்பட.பொது உரையாடல் போக, செய்தி தாள்கள், அரசாங்க அறிக்கைகள்,தொலைக்காட்சிகளிலும் டெல்லி எனவே அழைக்கப்படுவதால் நான் இந்த பெயரை திருத்திகிறேன். நன்றி.--2A01:388:201:3310:E426:C5DB:482:7944 11:35, 19 மே 2013 (UTC)[பதிலளி]

மலையாளத்தில் டெல்ஹி என்றும் கன்னடத்தில் டெஹ்லி என்றும் எழுதியிருக்கின்றனர். ஒரு இடத்தின் பெயரை அங்கு உள்ள மொழியில் தான் முதன்மை பெயராக அழைக்க வேண்டும். இந்தியில் தில்லி என்று தான் உள்ளது. எனவே, தில்லி என அழைக்கலாம். பிரச்சனையில்லை. இரண்டு பெயர்களில் தேடினாலும் கட்டுரை கிடைக்கக் கூடும். எல்லா இடங்களிலும் பெயரை மாற்றி நேரத்தை வீணடிக்க வேண்டாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:26, 19 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தில்லி&oldid=3748009" இலிருந்து மீள்விக்கப்பட்டது