பேச்சு:திருமண உறுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை நிச்சயதார்த்தம் பக்கத்திற்கு நகர்த்தலாம் என்று எண்ணுகிறேன். கருத்துகள் தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:42, 20 சூன் 2012 (UTC)[பதிலளி]

நிச்சயதார்த்தம் என்பது வடசொல். நிச்சயதார்த்தம் என்பதற்குத் திருமண உறுதி என்ற தமிழ்ப் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அத்தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்துகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 10:37, 1 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:33, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]

உறுதிபார்த்தலும் நிச்சயதார்த்தமும்[தொகு]

உறுதிபார்த்தலுக்கான இணைப்பை நீக்கியதற்கான காரணத்தை அறிய விழைகிறேன். உறுதிபார்த்தல் நிகழ்வு வேறு, நிச்சயதார்த்தம் என்னும் திருமண உறுதி வேறு. பெரும்பாலும் இவ்விரு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதால் ஒரே நிகழ்வாக சில பகுதிகளில் கருதப்படுகிறது.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:35, 17 செப்டம்பர் 2015 (UTC)

@Ravidreams: --மதனாகரன் (பேச்சு) 05:38, 17 செப்டம்பர் 2015 (UTC)
இத்தொகுப்பு என் கை தவறி நடந்திருக்க வேண்டும். நீங்கள் சுட்டியபின் தான் இப்படி ஒரு தொகுப்பு நடந்திருப்பதையே கவனிக்கிறேன். தடங்கலுக்கு வருந்துகிறோம் :)--இரவி (பேச்சு) 06:24, 17 செப்டம்பர் 2015 (UTC)
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:25, 18 செப்டம்பர் 2015 (UTC)
இந்தச் சிரிப்புக்காகவே தினேசு புதிதாக ஒரு வார்ப்புருவை உருவாக்கியிருக்கிறார். --மதனாகரன் (பேச்சு) 07:27, 18 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருமண_உறுதி&oldid=1919006" இலிருந்து மீள்விக்கப்பட்டது