பேச்சு:திருமண அறிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


திருமண முன்னறிவிப்பு என்பது பொருத்தமாக இருக்கும். அறிக்கை என்பது "report" என்ற கருத்தையும் தருகிறது. --Anton·٠•●♥Talk♥●•٠· 11:44, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

திருச்சபை சட்ட தொகுப்பில் திருமண அறிக்கை என்றுதான் பயன்படுத்தியுள்ளார்கள் (கா.ண்: திருச்சபை சட்டம் 1067). திருமண முன்னறிவிப்பு என்பது வெறும் அறிவிப்பு மட்டுமே என்ற தோற்றமளிக்கும். அறிக்கை என்பது "report" என்ற கருத்தைதான் இங்கு தரவேண்டும். மணமக்கள் இருவரின் பங்கு தந்தையர்களும் (குரு) தத்தம் பங்குதளத்தில் விசாரித்து ஒரு அறிக்கையினை திருமணம் நடைபெறும் கோவில் தந்தைக்கு அனுப்புவர். இதன் அடிப்படையிலேயே திருமணம் நடைபெற அனுமதிப்பர்.--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:10, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருமண_அறிக்கை&oldid=1520559" இலிருந்து மீள்விக்கப்பட்டது