பேச்சு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Infobox[தொகு]

கட்டுரையில் உள்ள 'infobox'-ல், வட்டங்கள், ஒன்றியங்கள், நகராட்சி.. என சில பகுதிகளில் எதுவும் எழுதாமல் விட்டிருக்கிறேன்.. [1] என்ற பக்கத்தில் Divisions, Taluks, Corporations, Municipalities-களைப் பற்றிய தகவல் உள்ளது. எனக்கு சரியாக மொழிபெயர்க்கத் தெரியாத காரணத்தால் இதை இப்படியே விட்டு விட்டேன். யாராவது 'infobox'-ஐ முழுமைப் படுத்தினால் நன்றாக இருக்கும். --மது 18:25, 17 மார்ச் 2007 (UTC)