பேச்சு:தியனன்மென் சதுக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பை தியனன்மென் சதுக்கம் என மாற்றப்பரிந்துரைக்கிறேன். தமிழ் முறைப்படி இருக்கும். யாருக்கும் மறுப்பில்லையெனில் மாற்றலாம். மேலும் கூகுள் தேடலில் கூட இச்சொல்லே அதிகம் காணப்படுகிறது. --சிவக்குமார் \பேச்சு 23:02, 27 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]