பேச்சு:தினமலர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

'வரலாற்றுக்குறிப்புகள்' என்பதைவிட 'வரலாறு குறிப்புகள்' படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தியுள்ளேன். இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் தயவு செய்து இந்த பகுதியில் தெரிவிக்கவும்.

வரலாற்றுக் குறிப்புகள் என்பது சரியான புணர்ச்சி. எளிமை வேண்டுமானால், வெறுமனே வரலாறு என்று மட்டும் குறிப்பிடலாம்--ரவி 07:14, 5 ஜூலை 2009 (UTC)

நாகர்கோவில், சேலம் பதிப்புகள் எப்போது தொடங்கப்பட்டன? --குறும்பன் (பேச்சு) 00:56, 23 மார்ச் 2013 (UTC)

தினமலர் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தினமலர்&oldid=3492048" இலிருந்து மீள்விக்கப்பட்டது