பேச்சு:திண்டுக்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:38, 14 மே 2007 (UTC)[பதிலளி]

மலைக்கோட்டை தகல்கள் சீர்படுத்தப்பட வேண்டும்[தொகு]

திண்டுக்கல் குறித்த இந்த கட்டுரையில் திண்டுக்கல் மலைகோட்டை குறித்துதான் அதிகம் தகவல்கள் இடப்பட்டுள்ளன. இவற்றை [திண்டுக்கல் கோட்டை] என்றொரு கட்டுரைக்கு நகர்த்தலாம். மேலும் திண்டுக்கல் குறித்து அதிகம் அறிந்தவர்கள் இந்த கட்டுரைக்கு மேலும் பங்களிக்கலாம். --எஸ்ஸார் (பேச்சு) 16:21, 6 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திண்டுக்கல்&oldid=3865682" இலிருந்து மீள்விக்கப்பட்டது