பேச்சு:திசை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்காணத் தட்டு கிழக்குத் திசையில் சரிந்துள்ளது. எனவே கதிரவன் எழும் திசை கீழ்த்திசை எனப்பட்டது. நர்மதை தபதி நீங்கலாக தக்காண ஆறுகள் பலவும் மேற்குத் திசையில் உருவாகிக் கிழக்குத் திசையில் கடலில் கலக்கின்றன. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:39, 2 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திசை&oldid=1224248" இலிருந்து மீள்விக்கப்பட்டது