பேச்சு:தாண்டோட்டம் (பர்க்கூர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடைதாண்டி ஓட்டம் (Parkour - பார்க்கூர்)[தொகு]

வழியில் எதிர்படும் தடைகளைத் வேகமாக நேரடியாக தாண்டி ஓடுதலை தடைதாண்டி ஓட்டம் எனலாம். எந்த உதவி உபகரணங்களும் பயன்படுதக்கூடாது. இது பாரிஸ்சில் ஒரு நகரப்புறக் விளையாட்டக அறிமுகமாகி பல்வேறு நகரங்களில் பரவி வருகின்றது. இது இளையவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது.

மேலே தரப்பட்ட சொல்லை தமிழில் மேலே சுட்டியவாறு மொழிபெயர்க்கலாமா? ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அது ஒரு பிரேஞ்சு சொல், பின்னர் உச்சரிப்பு, எழுத்துக்கூட்டலை உறுதிசெய்கின்றேன்.

--Natkeeran 16:07, 9 பெப்ரவரி 2007 (UTC)

hurdles இனைத் தடைதாண்டி ஒட்டம் என்றழைக்கும் வழக்கமிருக்கிறது. தடை தாண்டும் ஓட்டம் என்ற கட்டுரை ஏற்கனவே hurdles பற்றி அமைந்துள்ளது. --கோபி 16:15, 9 பெப்ரவரி 2007 (UTC)

தாண்டோட்டம் என சுருக்கமாக அழைக்கலாம் என நினைக்கிறேன். --செல்வா 16:23, 9 பெப்ரவரி 2007 (UTC)