பேச்சு:தலித் இலக்கியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலில் வரையறையத் தரவும், பின்னர் தமிழில் தலித் இயக்கியத்தின் வரலாற்றைத் தரவும், பின்னர் தற்போதைய தலித் இலக்கிய ஆக்கர்களையும் நோக்கங்களையும் தரலாம், பின்னர் விமர்சங்களைத் தரலாம். ஆதாரங்களும் வெளி இணைப்புகளும் இறுதியில் சேர்க்கப்பட வேண்டும். இது ஒரு முக்கிய கட்டுரை, கட்டுக்கோட்புடன் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் பங்களிப்பு தருதல் நன்று. --Natkeeran 22:34, 26 ஜனவரி 2007 (UTC)

குறிப்புகள்[தொகு]

திலகவதி (தொகுப்பு). 2005. கோடை உமிழும் குரல். சென்னை: அம்ருதா.

--Natkeeran 01:39, 18 ஜூலை 2007 (UTC)


// தலித்துகள் மீதான ஒடுக்குமுறையும் தாக்குதல்களும் கொலைகளும் வதைகளும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தலித்துகளின் அலறல்தான் நமக்குக் கேட்கவில்லை. //

கட்டுரையில் இருக்கும் வாசகங்கள் உண்மையை உரைத்தாலும்,. இது விக்கி நடையா என சந்தேகம் வருகிறது. தனிப்பட்ட ஒருவரின் பார்வையாகவே இது பதிவு செய்யப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன்.

- ஜெகதீஸ்வரன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலித்_இலக்கியம்&oldid=873157" இலிருந்து மீள்விக்கப்பட்டது