பேச்சு:தமிழ் எழுதும் முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தகவலுழவன், மிக அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்! --Chandravathanaa 21:09, 27 மே 2010 (UTC)

  • கணினி பற்றி ஒன்றுமறியாச் சூழலில், ஆர்வத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இத்திட்டத்திற்குள் ஏறத்தாழ 3வருடங்களுக்கு முன் வந்தேன். இரவி, தொடந்து தந்த ஊக்கத்தால், ஆரம்ப காலத்தில் செய்தவைகளில் இதுவும் ஒன்று. மேலும் சிறக்கக் கற்கிறேன்.
இதற்கெல்லாம் அடிப்படை இரவியும், அவரது தோழர்களுமே. ஏனெனில், எனக்கு கணினியொன்றினைப் பரிசளித்தவர்கள் அவர்களே. அவர்களுக்கு உங்களைப் போன்றோரின் பாரட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன். பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.விரைவில் பிற இந்திய மொழிகளையும், தமிழ் எழுத்துக்களோடு ஒப்பிட்டு உருவாக்க வேண்டும்(Tamil_to_Hindi_alphabet). அந்த வரிசையில் இந்தியைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.த* உழவன் 01:44, 28 மே 2010 (UTC)
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி