பேச்சு:டைகிரிசு ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ்வாற்றின் அரபுப் பெயர் திஜ்லா. இராக்கில் இதனைத் திஜ்லா என்றே அழைக்கின்றனர்.--பாஹிம் 17:43, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி, இதையும் கட்டுரையில் சேர்த்துள்ளேன். -- மயூரநாதன் 18:36, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கிக் கட்டுரை இருந்தால் அதற்கும் இணைப்புத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 21:25, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

இதனை ஆங்கிலேயப் பெயரைத் தமிழ்ப்படுத்தி தைகிரிசு என்றோ, அறபுப் பெயரைத் தமிழ்ப்படுத்தி திஜ்லா அல்லது கிரந்தம் நீக்கி திச்சிலா என்றோ எழுதுவது சிறப்பு. இந்த நாட்டில் அறபுப் பெயரே பயன்படுத்தப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 17:27, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இலங்கையில் பாடநூல்களில் தைகிறிசு என எழுதப்படுகின்றது. தைகிரிசு அல்லது தைகிறிசு என்பதை முதன்மைப்படுத்தலாம். உள்ளூர்ப் பெயரான திச்சிலாவைப் பயன்படுத்துவது சிறப்பானது. --மதனாகரன் (பேச்சு) 17:53, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டைகிரிசு_ஆறு&oldid=1963391" இலிருந்து மீள்விக்கப்பட்டது