பேச்சு:டாடா நானோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை டாடா நானோ என அழைக்கலாம். தமிழக மக்கள் இதை Raa Raa என நகைச்சுவையாக கருதிவிடுவர். நானே அண்மைய மாற்றங்கள் பகுதியில் இதைக்கண்டு ஏதோ தெலுங்கு சம்பந்தப்பட்டது என நினைத்துவிட்டேன் :-)) βινόδ  வினோத் 17:29, 9 பெப்ரவரி 2008 (UTC)

ராரா (தெலுங்கு) = வாவா (தமிழ்). என்ன வினோத் உங்களை அழைத்தமாதிரி இருந்ததா? :) சும்மா ஜோக்தான். --உமாபதி \பேச்சு 18:35, 9 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டாடா_நானோ&oldid=211161" இலிருந்து மீள்விக்கப்பட்டது