பேச்சு:டச்சு விக்கிப்பீடியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"இடாய்ச்சு" என்றால் ஜெர்மன். "டச்சு" என்றால் "Dutch." இந்த கட்டுரையை டச்சு விக்கிப்பீடியாவுக்கு நகர்த்த வேண்டும். -- 80.2.115.183 22:55, 5 ஜூலை 2010 (UTC)

நீங்கள் சொல்வது சரி. இக்கட்டுரைத் தலைப்பை டச்சு விக்கிப்பீடியா என மாற்றியுள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 23:32, 5 ஜூலை 2010 (UTC)