பேச்சு:ஜோசப் ஃபூரியே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு வூரியர் என்றும் கட்டுரையில் வூரியே என்றும் உள்ளது. (Fourier என்னும் பிரெஞ்சு மொழி ஃபூரியே (அல்லது ஃவூரியே(??)) என்பதே சரியானது. செல்வா விளக்க வேண்டும்.--Kanags 08:24, 5 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கனகு, தலைப்பு ஃவூரியே என்று இருத்தல் வேண்டும், ஆனால் என்னால் மாற்ற இயலாததால் "நகர்த்த" இயலாததால், ஜோசப் ஃவூரியே என்பதற்கு வழி மாற்று தந்துள்ளேன். அதாவது ஃவூரியர் என்றோ ஃபூரியர் என்றோ பலரும் தேட வரலாம் என்ற நிலைப்பில் தலைப்பை ஃவூரியர் என்று தொடங்கினேன், ஆனால் உண்மையில் அவருடைய பெயரை ஃவூரியே என்பது போல ஒலித்தல் வேண்டும். இங்கு சொல்லித்தரும் பொழுதும் ஃவூரியே என்றுதான் பலுக்குகின்றார்கள் (நானும் பலுக்குகின்றேன்). தலைப்பை நேற்று நகர்த்த முற்பட்டபொழுது ஏற்கனவே உள்ள தலைப்புக்கு மாற்ற இயலாது என சிவப்பு எழுத்துக்களில் எழுதி மறுத்துவிட்டது. எனவே தான் மாற்றுவழிப்பக்கம் உருவாக்கினேன்.--செல்வா 11:52, 5 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜோசப்_ஃபூரியே&oldid=1062321" இலிருந்து மீள்விக்கப்பட்டது