பேச்சு:ஜுனூன் தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்திக்க வைக்கும் நல்லதொரு கட்டுரை பாலா! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் வாயசைப்புக்கேற்ப மாற்ற வேண்டும். ஆகாசவாணியிலும் நடுவணரசால் வழங்கப்படும் நிகழ்ச்சிகளில் தமிழைக் கொலை செய்வதைத் தொடர்கின்றனரே! அதுவும் அவர்களின் குரல் ‌இருக்கிறதே! உண்மைத் த‌ன்மை என்பதே இருக்காது! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:51, 2 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜுனூன்_தமிழ்&oldid=733514" இலிருந்து மீள்விக்கப்பட்டது