பேச்சு:ச. சாமிவேலு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடையாளம் காட்டாத பயனருக்கு, கட்டுரையின் தலைப்பு ச. சாமிவேலு என்றே இருக்கட்டும். மாற்ற வேண்டாம். மேலும், சமூகத் தொண்டர் என்ற அடைமொழி தேவையற்றது. வெறும் புகழ்ச்சி வார்த்தை. அதனை நீக்கியுள்ளேன். நாடாளுமன்றம் சரியான சொல். நாடாலுமன்றம் தவறு. உங்கள் கருத்துக்களை கீழே தெரிவியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 08:51, 15 மார்ச் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ச._சாமிவேலு&oldid=352947" இலிருந்து மீள்விக்கப்பட்டது