பேச்சு:சோவியத் ஒன்றியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு சோவியத்து ஒன்றியம் என்று இருக்க வேண்டும். இது எழுத்துப்பிழையுடன் உடைய தலைப்பு. எனவே மாற்றுகின்றேன்.--செல்வா (பேச்சு) 15:39, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் தொகுப்பு-9 ஐப் பார்க்கவும் (ப. 670). அங்கே சோவியத்துப் பொருளாதாரம், சோவியத்து உருசியா என்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம். இக்கலைக்களஞ்சியத்தில் கொடுத்துள்ளதால் மட்டும் அன்று மாற்றம் வேண்டுவதற்கான காரணம். தமிழில் வல்லின ஒற்றில் சொற்கள் முடியக்கூடாது. சோவியத்து என்பது சரியான வடிவம்.--செல்வா (பேச்சு) 15:47, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சோவியத்து‍ ஒன்றியம் என்று‍ மாற்றுவது‍ சரியே.........
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோவியத்_ஒன்றியம்&oldid=1540555" இலிருந்து மீள்விக்கப்பட்டது