பேச்சு:சொங் அரசமரபு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Song Dynasty என்பது சொங் அரசமரபு என்றும் Shang Dynasty என்பது சாங் அரசமரபு என்றும் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தமிழில் சொங் என்பது தமிழ் நாட்டு தமிழில் சாங் என்பது தானே. எப்படி இரு மரபுகளையும் தமிழில் எழுதுவது?--குறும்பன் (பேச்சு) 18:07, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சொங்_அரசமரபு&oldid=1594132" இலிருந்து மீள்விக்கப்பட்டது