பேச்சு:செப்டம்பர் 11

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

kanags, ஒரு பரபரப்புக்காகவும் (!) குறித்த செய்திக்கட்டுரைகள் இருப்பதாலும் மட்டுமே, முதற்பக்கத்தில் ஜோதிகா - சூர்யா பற்றிய திருமணச் செய்தியை இடம்பெறச் செய்ய விரும்பினேன். எனினும், நாட்கள் குறித்த கட்டுரையில் ஆவணப்படுத்தும் அளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகத் தோன்றவில்லை. அவர்கள் பற்றிய கட்டுரையில் திருமண நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே போதுமானது என்று தோன்றுகிறது. --ரவி 10:25, 12 செப்டெம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செப்டம்பர்_11&oldid=63876" இலிருந்து மீள்விக்கப்பட்டது