பேச்சு:செந்நாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்நாய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
செந்நாய் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

செந்நாய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

முதல் வரி விளங்கவில்லை[தொகு]

கட்டுரையின் முதல் வரியில், "செந்நாய் (Cuon alpinus), உள்ள நாய்குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும்." என்று எழுதியுள்ளதைப் படிக்கும் பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கவில்லை. நாய்த் துணைக்குடும்பம் அல்லது நாய்க்குடும்பத்தின் ஓர் உள்ளினம் என்று கூற வருகின்றீர்களா? திருத்தம் தேவைப்படுகின்றது என நினைக்கிறேன். இப்பொழுதுதான் எழுதத் தொடங்கி உள்ளீர்கள் என்று தெரியும். ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன் :)--செல்வா 19:19, 30 ஏப்ரல் 2009 (UTC)

பாராட்டுகள்[தொகு]

கார்த்திக், மிக அருமையாக செந்நாய் என்னும் கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்.--செல்வா 21:41, 21 ஜூன் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செந்நாய்&oldid=443565" இலிருந்து மீள்விக்கப்பட்டது