பேச்சு:செடிப்பேன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செடிப்பேன் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

செடிப்பேன் என்பது சட்டென்று பொருள்விளங்குமாறு இருப்பதால் அசுவுணி என்பதற்கு வழிமாற்றுடன் தலைப்பை நகர்த்தலாமா? --செல்வா (பேச்சு) 23:40, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஆம். செடிப்பேன் என்பதைத் தலைப்பாக மாற்றலாம் என்றே நானும் நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 06:14, 12 சூன் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செடிப்பேன்&oldid=1732680" இலிருந்து மீள்விக்கப்பட்டது