பேச்சு:சுவாகிலி மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இம்மொழி ஆங்கிலத்தில் Swahili என்று அழைக்கப்பட்டாலும், இம்மொழியின் பெயர் Kiswahili என்பதாகும். இவற்றை நாம் தமிழில் கிசுவாகிலி என்றோ கிசுவாஃகிலி என்றோ எழுதலாம். ஆங்கிலப் பெயரை சுவாகிலி என்ரோ சுவாஃகிலி என்றோ எழுதலாம். யாரும் மறுப்பு தெரிவிக்க வில்லை எனில் தலைப்பை மாற்றலாம் என்று நினைக்கின்றேன். --செல்வா 15:20, 23 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுவாகிலி_மொழி&oldid=343134" இலிருந்து மீள்விக்கப்பட்டது