பேச்சு:சுப்பிறீம் சட்-1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்ரன் வணக்கம். தகவல் சட்டத்தில் ஏவப்பட்ட நாள் 22.11.2012 எனக் குறிப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஏவப்படவில்லை என செய்திகளில் கூறப்பட்டது. இத்தகவல் மேற்கோள் கட்டப்பட்டுள்ளதால் மாற்றத் தயக்கம். எனவே உண்மை கண்டு மாற்றி உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:53, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். ஆம், நீங்கள் குறிப்பிட்டது சரிதான். தற்போதைக்கு நீக்கியுள்ளேன். ஏவப்பட்டதும் குறிப்பிடலாம். --Anton (பேச்சு) 12:45, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இலங்கைக்குச் சொந்தமானதா?[தொகு]

இலங்கை ஊடகங்கள் இலங்கைக்கும் பாதி உரிமையுள்ளதாகக் குறிப்பிட, அவ்வாறு அல்ல இலங்கை அதில் தன் தொடர்பாடல் தாங்குசுமையை (payload) மாத்திரம் அனுப்புவதாகக் கருத்து தெரிவிக்கப்படுகின்றது. பார்க்கவும் en:Talk:Zhongxing 12--Anton (பேச்சு) 13:05, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுப்பிறீம்_சட்-1&oldid=1264097" இலிருந்து மீள்விக்கப்பட்டது