பேச்சு:சுடுகலன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுடுகலன் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Flight என்பதற்கு இணையான தமிழ்ச்சொற்கள் பறப்பு, பறக்கை, பறவை. (பறவை என்றால் பறக்கும் உயிரனத்தைக் குறிக்கும் என்றாலும், பறக்கையையும் குறிக்கும்). வேலையை விரைவாகச் செய்ய உந்துதலுக்கும், வேலையை விறுவிறுப்பாக முடிக்க வேண்டும் என்று பறத்துகிறார் என்று கூறுவது வழக்கம். இச்சொல்லாடலில் பறத்துதல் என்பது விரட்டுதல் என்னும் பொருள் தந்தாலும், பற = flight என்னும் அடிப்படையான சொல். விரைந்து முன்னேகினால்தான் பெரும்பாலான பறக்கும் ஊர்திகள் காற்றேறிப் பறக்க இயலும் என்பது எண்ணத்தக்கது. "பறக்கறான்" என்னும் பேச்சு வழக்கில் உள்ள சொல் விரைவான முடுக்கத்தைக் குறிக்கும் சொல். --செல்வா 15:42, 9 டிசம்பர் 2008 (UTC)

சுடுகலன் என அழைப்பது சரியாக இல்லை. கைத்துப்பாக்கி என்று ஏற்கனவே வழக்கில் இருக்கிறதே! எண்ணிப் பார்க்கலாம்.--Semmal50 (பேச்சு) 14:07, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுடுகலன்&oldid=2389686" இலிருந்து மீள்விக்கப்பட்டது