பேச்சு:சீனப் பெரும் கால்வாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’சீனப் பெருங் கால்வாய்’ என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:39, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆம். அது தான் சரியானது என்று தோன்றுகிறது. உதவி - யுவான் அரசமரபு கட்டுரையையும் சரி பாருங்கள் அங்கும் நிறைய ஒற்றுப் பிழைகள் செய்திருப்பேன். --குறும்பன் (பேச்சு) 23:01, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இப்போதுள்ள சீனப் பெரும் கால்வாய் என்பதே எளிதானது. பெரும் கால்வாய் (சீனா) என்றிருந்தால் இன்னும் நல்லது.--Kanags \உரையாடுக 01:06, 4 சனவரி 2014 (UTC)[பதிலளி]