பேச்சு:சிஸ்டீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமிலம் என்பதைவிட (புளிக்கும்) காடி என்னும் சொல்லை அ.கி.மூர்த்தி அறிவியல் அகராதியில் உள்ளவாறு பயன்படுத்தலாம். பிறைக்குறிகளுக்குள் அமிலம் என்னும் சொல்லையும் முதல் சில இடங்களில் ஆளலாம். கலைச் சொற்கள் சீர்மை எய்த முற்படுவது நல்லது. --செல்வா 20:57, 17 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நன்றி, கவனத்தில் கொள்கிறேன். ஆனால், காடி என்பதைக் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டுமா? அமிலம் என்பது பழகிவிட்டதால் காடி என்று பழக சிறிது சிரமமாக உள்ளது --Nan 11:20, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பயனர்: 14.139.186.162 நீர்நாட்டமுள்ள-நீர்தவிர்க்கும் என்னுமிடத்தில் என்னுடைய கருத்துப் பிழைக்கு (கவனக்குறைவு!!!) வருந்துகிறேன்--Nan 11:20, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிஸ்டீன்&oldid=1006585" இலிருந்து மீள்விக்கப்பட்டது