பேச்சு:சிற்றாமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல நூற்றாண்டுகளாக சென்னைக் கடற்கரையில் இவை பங்குனித் திங்களின்போது முட்டையிட்டுப் பார்ப்பு பொரிப்பதால் இவற்றை பங்குனி ஆமைகள் என்று அழைக்கின்றனர். சிற்றாமை என்பது வழக்குப்பெயரா? -- சுந்தர் \பேச்சு 11:36, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

  • கட்டுரையின் தலைப்பு ஆமை என இருக்கலாமே. சிற்றாமை என்று இருந்தால் பேராமை என்னும் கட்டுரை வேண்டுமல்லவா? --Sengai Podhuvan (பேச்சு) 11:23, 19 பெப்ரவரி 2013 (UTC)
ஐயா, ஆமைகளைப் பற்றிய சங்கநூற் செய்திகளை இணைத்தமைக்கு நன்றி. சிற்றாமை என்பது பங்குனி ஆமை என்ற குறிப்பிட்ட வகைக் கடலாமையைக் குறிக்கும். இவை தவிர வேறு சிலவகை ஆமைகளும் தமிழகத்தில் உண்டு. ஆமை என்ற பொதுக்கட்டுரையும் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 15:49, 20 பெப்ரவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிற்றாமை&oldid=1329132" இலிருந்து மீள்விக்கப்பட்டது