பேச்சு:சிக்கந்தராபாத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செகந்தராபாத் தான் பரவலானப் பெயர் என்று நினைக்கிறேன். சிக்கந்தராபாத் என்று பிற ஊர்கள் வட இந்தியாவிலும் பாக்கித்தானிலும் உள்ளன. ஏதேனும் உசாத்துணை/அலுவல்முறை பெயர் இருந்தால் பெயர் மாற்றத்திற்கு மறுப்பு இல்லை.--மணியன் 10:23, 17 பெப்ரவரி 2012 (UTC)

சிக்கந்தர் சா என்பவரின் பெயரை முன்வைத்து சிக்கந்தராபாத் என்று பெயரிடப்பட்டது. இந்த ஊரில் இரயில் நிலைய மணிக்கூண்டில் இந்தியில் சிக்கந்தராபாத் என்றே எழுதி உள்ளார்கள். செக்கந்தரபாத் ஆங்கில ஒலிப்பு எனக் கருதுகிறேன். தெலுங்கில் எப்படி எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை. அதுவும் ஆங்கிலத் தாக்கம் அடிப்படையிலேயே இருக்கக் கூடும்--இரவி 10:33, 17 பெப்ரவரி 2012 (UTC)
நான் உரையாடிய தெலுங்கு பேசும் மக்கள் சிகந்தராபாத் என்றே அழைப்பர். ஆங்கில வழக்கில் மட்டுமே செகந்தராபாத் பயன்படுத்தப்படுகிறது.எழுத்து வழக்கம் எதுவென்று தெரியவில்லை ஸ்ரீகாந்த் 12:30, 17 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிக்கந்தராபாத்&oldid=1024922" இலிருந்து மீள்விக்கப்பட்டது