பேச்சு:சிகிரியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

The correct Tamil term for this is "சிகிரி" not "சிகிரியா". Can someone please correct this?? Thanks -Suren

NO சிகிரியா is correct. I can assure that. Then Sigiriya in Anuradhapura அநுராதபுரம் District not in Matale.

Correct "சிகிரி" is in Anuradhapura, but the name in tamil is "சிகிரி" not "சிகிரியா". "கிரியா" means mountain and is written as "கிரி" in tamil and not as "கிரியா". "கிரியா" is the sinhalese form of the word. Thanks -Suren

மேற்படி உரையாடல் எனக்கு வியப்பைத் தருகிறது. சிங்களத்தில் அதன் பெயர் සීගිරිය (சீகிரிய) என்பதாகும். அதனைச் சிலர் සිංහ ගිරිය (சிங்ஹ கிரிய) என்றும் அழைக்கின்றனர். எனினும், தமிழில் அதன் பெயர் சிகிரியா என்பது மட்டுமே. பள்ளிக்கூடப் பாடநூல்கள் அனைத்தும் அவ்வாறே குறிப்பிடுவதை மேற்படி நண்பர் பார்க்கத் தவறிவிட்டார் போலும்.--பாஹிம் 13:47, 20 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிகிரியா&oldid=699190" இலிருந்து மீள்விக்கப்பட்டது