பேச்சு:சாக்கட் 370

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Socket என்பதை பெறுகடி எனலாம். வெறும் கடி என்றும் கூறலாம். கடி என்பது ஒன்றைப் பற்றி கொள்வது. கயிறு முதலானவற்றைப் பல்லால் பற்றிக்கொள்வதற்கும் கடி என்று பொருள். பொருந்தி இருக்கும் ஒன்றுக்குக் கடி என்று பெயர். திருமணத்தைக் கடிமணம் என்பது பொருந்திய மனங்களின் ஒன்றிணைப்பு. எனவே கடி அல்லது பெறுகடி என்னும் சொர்களை சாக்கெட் (socket) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தலாம். பொள்ளை, பொருதை, என்று பிற வகைகளிலும் சொற்கள் ஆக்கலாம்.--செல்வா 17:27, 4 ஜூன் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாக்கட்_370&oldid=249750" இலிருந்து மீள்விக்கப்பட்டது