பேச்சு:சவர்க்காரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கள் ஊரில் துணி துவைக்கும் soapஐ சவுக்காரம் என்பார்கள். இதை குளியல் soapக்கும் சொல்லலாமா என்று தெளிவில்லை.--Ravidreams 13:22, 5 மார்ச் 2007 (UTC)

சவர்க்காரம் என்பதே சரியானது. என்ன கலைக்களஞ்சியம் இது சோப்பு, சீப்பு, கண்ணாடி பற்றியே கட்டுரை இல்லை என்ற ஆதங்கத்தில் எழுதத் தொடங்கியதால் சவர்க்காரம் என்பதைத் தவறவிட்டு விட்டேன். --கோபி 13:28, 5 மார்ச் 2007 (UTC)

கோபி, உங்கள் ஆதங்கத்தை வழிமொழிகிறேன் :) சவர்க்காரம் என்பதை பாடப்புத்தகங்களில் பார்த்து இருக்கிறீர்களா? சவுக்காரம் என்று சொல்லக் கேட்டதுண்டே தவிர அதன் எழுத்துக்கூட்டல் தெரியாது.--Ravidreams 13:30, 5 மார்ச் 2007 (UTC)

வழலை[தொகு]

வழலை, வழலைத் தூள் என்றும் சிலா இடங்களில் வழங்குகின்றது. --Natkeeran 19:05, 15 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சவர்க்காரம்&oldid=308908" இலிருந்து மீள்விக்கப்பட்டது