பேச்சு:சம்பூர் அனல்மின் நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த இடத்தின் பெயர் சாம்பூரா சம்பூரா? சம்பூர் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் இது சம்பூர் என்றே அழைக்கப்படுகிறது. சிங்களத்தில் சாம்பூர் என்கிறார்களோ தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:23, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Kanags சிங்களத்தில் சாம்பூர் என்றே அழைக்கப்படுகின்றது [1], [2]--P.M.Puniyameen 12:45, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி புன்னியாமீன், முடிந்தவரையில் தமிழில் வழக்கிலுள்ள பெயர்களையே பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 21:03, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த அனல்மின் திட்டத்தினால் உள்ளூர் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றியும் கட்டுரையில் தெரியப்படுத்தினால் நல்லது.--Kanags \உரையாடுக 21:09, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]