பேச்சு:சமபக்க முக்கோணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இக்கட்டுரையில் ///எந்தவொரு சமபக்க முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும்.//// எனும் வரி சமபக்க முக்கோணிகளிலேயே அகக்கோணங்களின் கூட்டுத் தொகை 180° என்பதுவாயுள்ளது. ஆனால் எல்லா முக்கோணிகளுக்குப் பொதுவான இயல்பு அது என்பதால் அதை நீக்குவதே சரியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:07, 17 மே 2012 (UTC)[பதிலளி]

மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 02:31, 18 மே 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்று மதனாகரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:38, 18 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமபக்க_முக்கோணி&oldid=1194616" இலிருந்து மீள்விக்கப்பட்டது