பேச்சு:கோழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோழி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கோழி எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சேவலுக்குத் தனிக்கட்டுரை எழுதப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 19:56, 27 பெப்ரவரி 2008 (UTC)

சேவல் தலைப்பு வழிமாற்று செய்யப்பட்டுள்ளது, எவ்வாறு நீக்குவது ? --ஸ்ரீதர் /பேசுக 14:41, 5 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஸ்ரீதர், வழிமாற்றை நீக்கி, தற்போது இருவரிக்கட்டுரையாக்த் தொடங்கிவிட்டேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:05, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

முரண்பாடு[தொகு]

இக்கட்டுரை தன்னகத்தே முரண்பட்டுக் காணப்படுகின்றது.

பகுதி அ: வீட்டுக்கோழிகள், பண்ணை கோழி, காட்டுக்கோழி, சண்டைக்கோழி

பகுதி ஆ: நாட்டுக்கோழி, கறிக்கோழி, முட்டைக்கோழி, ஜப்பானியக் காடை, கினிக் கோழிகள், வான் கோழிகள்

பகுதி ஆ எழுதப்படும் முறை சரியானது. பகுதி 'அ'வில் இலக்கண, எழுத்துப் பிழைகளுடன், மேற்கோள் இன்றிக் காணப்படுகின்றது. அது தவிர பிழையான தகவல்கள். எ.கா.

  • வீட்டுக்கோழிகள், சண்டைக்கோழி - இவை பேச்சு வழக்குகள்.
  • சண்டைகோழி என்பது காட்டு கோழி - என்ன ஆதாரம்?

--Anton (பேச்சு) 18:50, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோழி&oldid=1553605" இலிருந்து மீள்விக்கப்பட்டது