பேச்சு:கோலாப்பூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாப்பூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

கோல்காப்பூர் அல்லவா?--பாஹிம் (பேச்சு) 13:14, 12 மார்ச் 2015 (UTC)

கோல்ஹாப்பூர்=> கோல்ஆப்பூர்=> கோலாப்பூர். பேசும்பொழுது ஹகரம்(காற்றொலி) மறைந்து கோலாப்பூர் என்று உச்சரிப்பதும் உண்டு. தமிழில் கோலாப்பூர் என்று எழுதும் வழக்கம் உண்டே! -`தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:30, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நானறிந்த வரையில் தமிழகத்தில் கோலாப்பூர் என்றே வழங்கப்படுகிறது. --சிவக்குமார் (பேச்சு) 19:20, 9 ஏப்ரல் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோலாப்பூர்&oldid=3783729" இலிருந்து மீள்விக்கப்பட்டது