பேச்சு:கோடு (வடிவவியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோடு என்பதற்கு மற்ற பொருள்களான மலை, தந்தம் போன்றவையும் இங்கு குறிக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.--Sivakumar \பேச்சு 11:23, 10 டிசம்பர் 2007 (UTC)

மழலையர் பள்ளிகளில் 'சிலீப்பிங் லைன்', 'சிடேன்டிங் லைன்', 'சிலான்டிங் லைன்' என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். இதைத் தமிழில் எவ்வாறு மொழி பெயர்ப்பது? இதையும் இக்கட்டுரையில் சேர்க்க முடியுமா? அண்ணாமலை (பேச்சு) 06:03, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை கணிதவியலில் வரும் கோட்டைப் பற்றியது.--Kanags \உரையாடுக 11:05, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோடு_(வடிவவியல்)&oldid=1680259" இலிருந்து மீள்விக்கப்பட்டது