கூபா என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா? உள்ளூர் மக்கள் இப்படித் தான் ஒலிக்கிறார்களாம்--ரவி 13:43, 25 ஏப்ரல் 2008 (UTC)
பார்க்க/கேட்க: [1]. ஆங்கிலத்தில் "கியூபா" என்றும் கியூபாவின் அதிகாரபூர்வ மொழியான ஸ்பானிய மொழியில் "கூபா" என்றும் அழைக்கிறார்கள். (ரஷ்ய மொழியில் கூபா என்றே அழைக்கிறார்கள்). "கூபா" என்றே தமிழ் விக்கியில் அழைக்கலாம்.--Kanags\பேச்சு 14:07, 25 ஏப்ரல் 2008 (UTC)