பேச்சு:குழந்தை இறப்பு வீதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழந்தை என்ற கட்டுரையில் குழந்தை இறப்பு பற்றியே அதிக தகவல்கள் காணப்பட்டதால், அந்த தகவல்களை குழந்தை இறப்பு என்ற கட்டுரைக்கு நகர்த்தினேன். அந்த குறிப்பிட்ட கட்டுரையை Child mortality என்ற கட்டுரைக்கு இணைத்தேன். அந்தக் கட்டுரை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு பற்றி கூறுவது. பின்னர் இந்த குழந்தை இறப்பு வீதம் என்ற கட்டுரையைப் பார்த்தேன். இந்தக் கட்டுரை Infant mortality என்ற கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. அது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு பற்றி கூறுவதனால், இதன் தலைப்பை கைக்குழந்தை இறப்பு வீதம் என மாற்றலாமா? Child, Infant என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட நான் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்கள் சரியா? சரியான பரிந்துரைகளைத் தாருங்கள்.--கலை 11:23, 27 ஏப்ரல் 2010 (UTC)

child - சிறுவர்
infant - குழந்தை.--Kanags \உரையாடுக 11:28, 27 ஏப்ரல் 2010 (UTC)