பேச்சு:குளுக்கோசு ஏற்புத்திறன் சோதனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Insulin resistance இன்சுலின் எதிர்ப்புதிறன்

OGTT:Glucose tolerance test குளுக்கோஸை பொறுத்துக் கொள்ளும் சோதனை

ஆகிய பதங்களுக்கு மேலும் சிறப்பாக மொழி பெயர்க்க முடியுமா என்று முயல வேண்டும்

--

Insulin resistance என்பது இன்சுலின் வேலை செய்வதை உடல் தடுப்பது. அதாவது இன்சுலின் வேலை செய்ய முடியாத நிலை. அதாவது உடலின் இன்சுலின் வேலையை தடுக்கும் திறன் உடலின் இன்சுலின் வேலையை செயல்பாட்டை தடுக்கும் திறன்

இதை சுருக்கமாக கூற இயலுமா --புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:12, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

OGTT- குளுக்கோசு ஏற்றுபுத்திறன் சோதனை எனலாமா? இங்கு tolerance என்பது acceptance என்ற பொருளில் அல்லவா வருகிறது?--குறும்பன் (பேச்சு) 02:18, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
குளுக்கோசு ஏற்றுபுத்திறன் சோதனை மிகவும் பொருந்தி வருகிறது . மற்றொறு பதம் குளுக்கோசு சகிப்புச்சோதனை புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 05:38, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Insulin resistance என்பதை குளுக்கோசை எதிர்க்கும்திறன் எனலாமா? --Kurumban (பேச்சு) 00:57, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]