பேச்சு:குலம் (கணிதம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலம் (கணிதம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

குலம் என்ற சொல்லின் பின்புலம் பற்றியும் சற்று விளக்க முடியுமா? சாதி, குலம், குழு...--Natkeeran 22:37, 20 ஆகஸ்ட் 2007 (UTC)

தமிழ்நாட்டில் Group என்ற கணிதக்கலைச்சொல்லுக்கு 'குலம்' என்று வழக்கத்திலிருக்கிறது.

Group : குலம் Ring  : வளையம் Field : களம் Module: கலம் இவை வழக்கத்திலிருக்கும் அடிப்படைக் கலைச்சொற்கள். இதைத் தவிர நான் அச்சொற்களைப் பற்றி ஆய்ந்ததில்லை! --Profvk 23:18, 20 ஆகஸ்ட் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குலம்_(கணிதம்)&oldid=816178" இலிருந்து மீள்விக்கப்பட்டது