பேச்சு:குற்றவியல் சட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவான இத்தலைப்பில் கட்டுரையைத் தொடங்கியதற்கு நன்றி, மணியன். :) இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் குற்றம், தண்டனை ஆகியவற்றிற்கான வரைவு, இலக்கு, நோக்கம் முதலியவற்றைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். ஓராண்டுக்குமுன்புதான் சட்டம் படித்த நண்பர் வழியாக பழிதீர்ப்பு என்பது இன்றைய அறச்சட்டங்கள் பெரும்பாலானவற்றின் ஒரு அடிப்படை இலக்கு என்று அறிந்து வியந்து போனேன்! என்னைப் பொருத்தவரை மாந்த சமூகம் பண்பட்டு வரும் நிலையில் இந்த அடிப்படையை மீளாய்வு செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:20, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]